வின்ஸ்ரன் சேர்ச்சில்

சேர் வின்ஸ்ரன் சேர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill, நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) ஒரு பிரித்தானிய அரசியல்வாதி, எழுத்தாளர். பிரித்தானிய, உலக வரலாற்றின் முக்கிய அரசியற் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரித்தானியப் பிரதமராக சேர்ச்சில் பதவி வகித்தார். 1953 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவராவார்.


wymiana linkami SEO Tools SEO Tools wymiana linkami tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk