விண்ணோடி

எட்வார்டு வைட் ஜெமினி 4 பயணத்தின்போது விண்நடை பயில்கிறார்.
எட்வார்டு வைட் ஜெமினி 4 பயணத்தின்போது விண்நடை பயில்கிறார்.

விண்ணோடி அல்லது விண்வெளி வீரர் மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர். இவர் விண்வெளிக் கலம் ஒன்றை ஓட்ட, வழிநடத்த, அல்லது அதில் சேவை செய்ய திறன் பெற்றவராக இருப்பார். ஆங்கிலத்தில் astronaut இணையாக விண்ணோடி அல்லது விண்வெளி வீரர் பயன்படுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

SEO Tools system wymiany linków SEO Tools tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk