ஏனைய மொழிகள்

வட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.728497° N 79.947463° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள இடமாகும். இங்கு யாழப்பாணக் கல்லூரி என்ற புகழ்பெற்ற கலவன் பாடசாலைகள் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தீவுப் பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் வட்டுக்கோட்டை அராலிப்பாலமூடாகவே பயணிப்பர்

[தொகு] பெயர்க்காரணம்

வட்டுக்கோட்டை என்ற பெயரானது வட்டக் கோட்டை எனபதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும் மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை என்றும் வாதிடுகின்றனர்.

[தொகு] இவற்றையும் பார்க்க

அமைவிடம்: 9°43′50.87″N, 79°56′50.87″E

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

SEO Tools wymiana linkami system wymiany linków tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk