ரியோ டி ஜனேரோ

ரியோ டி ஜனேரோ
வானத்திலிருந்து ரியோ டி ஜனேரோவின் ஒரு காட்சி்
வானத்திலிருந்து ரியோ டி ஜனேரோவின் ஒரு காட்சி்
ரியோ டி ஜனேரோ-ன் சின்னம்
கொடி
Official seal of ரியோ டி ஜனேரோ
முத்திரை
சிறப்புப்பெயர்: Cidade Maravilhosa ("உயர்ந்த நகரம்"), "ரியோ"
ரியோ டி ஜனேரோவின் அமைவிடம்
ரியோ டி ஜனேரோவின் அமைவிடம்
அமைவு: 22°54′30″S 43°11′47″W / -22.90833, -43.19639
நாடு பிரேசிலின் கொடி பிரேசில்
பகுதி தென்கிழக்கு
மாநிலம் ரியோ டி ஜனேரோ
அரசு
 - மாநகராட்சித் தலைவர் சேசார் மாயா (மக்களாட்சி)
பரப்பளவு
 - நகரம் 1,260 கிமீ²  (486.5 சதுர மைல்)
மக்கள் தொகை (2007)
 - நகரம் 6,093,472
 - அடர்த்தி 4,781/கிமீ² (12,382.7/சதுர மைல்)
 - மாநகரம் 11,714,000
நேர வலயம் UTC-3 (ஒ.ச.நே.-3)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
UTC-2 (ஒ.ச.நே.-2)
ம.வ.சு. (2000) 0.842 – உயர்
இணையத்தளம்: ரியோ டி ஜனேரோ நகரம்

ரியோ டி ஜனேரோ (போர்த்துக்கீசம்: Rio de Janeiro, அல்லது "ஜனவரியின் ஆறு") பிரேசிலின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவால் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

wymiana linkami system wymiany linków SEO Tools SEO Tools tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk