|
|
ரியாத்
| ரியாத் நகரம் |
|
ரியாதில் மன்னர் ஃபஹத் சாலை |
|
|
| சிறப்புப்பெயர்: ரியாத் |
|
ரியாத் அமைவிடம் |
| அமைவு: 24°38′″N 46°43′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator Expression error: Unexpected / operator">Expression error: Unexpected / operator, Expression error: Unexpected / operator |
| நாடு |
சவுதி அரேபியா |
| மாகாணம் |
ரியாத் மாகாணம் |
| தோற்றம் |
தெரியவில்லை |
| இரண்டாம் சவுதி நாட்டின் தலைநகரம் |
1824-1891 |
| சவுதி அரேபியாவின் தலைநகரம் |
1902, 1932 (அரசு குறிப்பிட்டது) |
| அரசு |
| - மாநகரத் தலைவர் |
அப்துல் அசீஸ் இப்ன் அய்யாஃப் அல் மிக்ரின் |
| - மாகாண ஆளுனர் |
சல்மான் பின் அப்துல் அசீஸ் |
| பரப்பளவு |
| - புறநகர் |
1,000 கிமீ² (386.1 சதுர மைல்) |
| - மாநகரம் |
1,554 கிமீ² (600 sq mi) |
| மக்கள் தொகை (2007) |
| - நகரம் |
4,700,000 |
| - அடர்த்தி |
2,921/கிமீ² (1,826/சதுர மைல்) |
| - புறநகர் |
4,853,912 |
| - மாநகரம் |
5,188,000 |
| |
ரியாத் வளர்ச்சி துறையின் மதிப்பீட்டு |
| நேர வலயம் |
கிழக்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+3) |
- கோடைகாலம்
(ப.சே.நே.) |
கிழக்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+3) |
| அஞ்சல் குறியீடு |
(5 எண்கள்) |
| தொலைபேசி குறியீடு(கள்) |
+966-1 |
| இணையத்தளம்: www.arriyadh.com |
ரியாத் (அரபு மொழி: الرياض) சவுதி அரேபியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரபிய மூவலந்தீவின் நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தில் 4.26 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.
|