ரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.
இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.