மே 25 கிரிகோரியன் ஆண்டின் 145ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 146ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.