புள்ளியியல்

தகுந்த புள்ளி விபரங்களை சேகரிப்பது, பகுத்தாய்வது, நிகழ்தகவு கோட்பாட்டுகளை உபயோகித்து வரவுரைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு தேவையான கணித்தல் முறைகளை விபரிக்கும், ஆயும் இயல் புள்ளியியல் ஆகும். புள்ளியியல் நாளாந்த முடிவுகளை தீர்மாப்பதற்கு முக்கியம். விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், கணிதம், வணிகவியல், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளுக்கும் புள்ளியியல் பயன்படுகின்றது.

[தொகு] கலைச்சொற்கள்

  • பின்னகத் தரவுகள்
  • தொடர்ச்சியான தரவுகள்
  • இடை
  • மீள்திறன் பரம்பலொன்றின் இடை


கணிதத்தின் முக்கிய துறைகள் தொகு
எண்கணிதம் | அளவியல் | கணக் கோட்பாடு | இயற்கணிதம் | அடிப்படை இயற்கணிதம் | நேரியல் இயற்கணிதம் | நுண்புல இயற்கணிதம் | வடிவவியல் | பகுவியல் | நுண்கணிதம் | நிகழ்தகவு | புள்ளியியல் | சேர்வியல் | முக்கோணவியல் | இடவியல் | தருக்கவியல் | முடிச்சியல் | ஒழுங்கின்மை கோட்பாடு | பயன்பாட்டுக் கணிதம்
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

SEO Tools system wymiany linków wymiana linkami SEO Tools tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk