கருவிப் பெட்டிஏனைய மொழிகள்
|
நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் (ஆங்கிலம்: Newfoundland and Labrador, பிரெஞ்சு: Terre-Neuve-et-Labrador) கனடாவில் கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தில் நியூஃபின்லான்ட் தீவும் கண்டத்தில் லாப்ரடோர் பகுதியும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் செயின்ட் ஜான்ஸ் ஆகும். ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 508,270 மக்கள் வசிக்கின்றனர். |
|||||||||||||||||||||||||||||||||||||||