சோயூஸ் திட்டம்

அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்தில் சோயூஸ் விண்கலம்
அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்தில் சோயூஸ் விண்கலம்

சோயூஸ் திட்டம் (Soyuz program, ரஷ்ய மொழி: Союз, தமிழ்: ஒன்றியம்) என்பது 1960களின் ஆரம்பப்பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். இது சோவியத் விண்வெளி வீரரை சந்திரனுக்கு கொண்டுசெல்ல ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் ரஷ்ய விண்வெளி நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

[தொகு] சோயூஸ் விண்கலம்

முதன்மைக் கட்டுரை: சோயூஸ் விண்கலம்

சோயூஸ் விண்கலங்கள் பல முறை வெவ்வேறு பயணங்களுக்காக மாற்றியமைக்கப்படன. அவையாவன:

  • சோயூஸ் A (1963)
  • சோயூஸ் 7K-OK (1967-1971)
    • சோயூஸ் 7K-L1 சோண்ட் (1967-1970)
    • சோயூஸ் 7K-L3 LOK
    • சோயூஸ் 7K-OKS (1971)
      • சோயூஸ் 7K-T அல்லது "ferry" (1973-1981)
      • சோயூஸ் 7K-TM (1975-1976)
  • இராணுவ சோயூஸ் (7K-P, 7K-PPK, R, 7K-VI ஸ்வெஸ்டா, OIS)
  • சோயூஸ் -T (1976-1986)
  • சோயூஸ் -TM (1986-2003)
  • சோயூஸ்-டிஎம்ஏ (2003-.... )
  • சோயூஸ் TMAT (2009/....)
  • சோயூஸ் ACTS (2012/....)

[தொகு] கிளைத் திட்டங்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

SEO Tools system wymiany linków system wymiany linków system wymiany linków kreatyna Gry Online Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Kredyty odnawialne